இரயில் போகும் வரை காத்திருக்கும் வாகனங்களை பார்த்திருக்கோம்...
ஆனா... இந்த உலகத்தில ஒரு இடத்தில (Gibraltar) பிளேன் வருதுனு
கேட்டு போட்டு இருக்காங்க....
பிளேன் போகட்டும் என்று வாகனங்களும் காத்து கிடக்கு....
எப்படித்தான் இப்படி இடத்தில டிராபிக்க மேனேஜ் செய்கிறார்களோ?
நினைச்சாலே கண்ணக்கட்டுது...
நீங்க கண்ணால பாருங்க... உங்களுக்கும் கண்ண கட்டும்....




மிக வித்தியாசமான தகவல். சிவாரஸ்யமாக இருந்த்து. நன்றி.
ReplyDeleteப.கந்தசாமி
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி...
ReplyDeleteமருத்துவ துறை பற்றி ஏதும் பதிவுகள் வெளியிடுகிறீர்களா?
அனைவருக்கும் உதவியாய் இருக்கும்.
super collections anna
ReplyDeletethank u very much... for ur comment...
ReplyDelete